Home / சினிமா / எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் உடல் எடை குறைத்து படு ஒல்லியாக இப்படி ஆகிட்டாரே..! – புகைப்படம் உள்ளே

எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் உடல் எடை குறைத்து படு ஒல்லியாக இப்படி ஆகிட்டாரே..! – புகைப்படம் உள்ளே

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர்.

தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் படு பருமனாக மாறிபோன மீரா ஜாஸ்மின் தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். அவரின் புதிய புகைப்படங்களை வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *