ப்ரனீதி சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார்.
இந்நிலையில் இவர் எப்போது கவர்ச்சி போட்டோஷுட் செய்து அதை இணையத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வந்த உடை, பலரையும் ஷாக் ஆக்கியது.
ஏனெனில் அவர் உடை அணிந்துள்ளாரா? இல்லையா? என்பது போல் அது இருக்க, இணையத்தில் பலரும் அவரை திட்டித்தீர்த்துவிட்டனர்.