Home / சினிமா / நடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்..! கவலையில் ரசிகர்கள்

நடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்..! கவலையில் ரசிகர்கள்

தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள்.

நடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்தின் வீட்டில் சோகமான காரியம் ஒன்று நடந்துள்ளது. இந்த செய்தி அஜித்தை ரசிகர்களை மிகுந்த வருத்தமடைய வைத்துள்ளது.

அது என்னவென்றால், அஜித்தின் தந்தை சுப்ரமணியத்திற்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறதாம் எனவே அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாங்களும் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர பிரார்த்தனை செய்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *