Home / சினிமா / உடல் எடை மிக மெலிந்து அடையாளம் தெரியாதபடி ஆளே மாறிப்போன பிக்பாஸ் வைஷ்ணவி

உடல் எடை மிக மெலிந்து அடையாளம் தெரியாதபடி ஆளே மாறிப்போன பிக்பாஸ் வைஷ்ணவி

பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர் மீது சில கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதையும் அவர் சமாளித்தார்.

பின் சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். முக்கிய FM சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்யும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ஹேர் கட் செய்து கலரிங் செய்து உடல் எடை மிக மெலிந்து புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில் அவர் கனிவான நினைவூட்டல், நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை உடுத்த வேண்டிய அவசியமில்லை.

அழகாக உணரும் உடையை அணியுங்கள். அதிக செல்ஃபிக்கள் எடுக்க முடியுமோ எடுங்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *