Home / சினிமா / நீச்சல் உடையில் கவர்ச்சியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை – போட்டோ உள்ளே

நீச்சல் உடையில் கவர்ச்சியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை – போட்டோ உள்ளே

மும்பையை சேர்ந்தவர் ஆஸ்னா ஜவேரி. சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர்.

இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார். தற்போது அவர் தமிழ் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

சமிபத்தில் இவர் நீச்சல் உடையில் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது பெரிய பட வாய்ப்பு இல்லாததால் இவரும் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *