இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால்பதித்தவர் பிரியங்கா சோப்ரா. அவர் சில மாதங்கள் முன்பு தான் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் திருமணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. Googleல் இவர்கள் திருமணம் பற்றிய தேடல் தான் சென்ற வருடத்தில் முதல் இடத்தில் இருந்தது.
சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் கணவர் நிக்கி ஜோன்ஸுடன் பொது இடத்தில் உலா வரும் போது இவர் மிக மோசமான உடை அணிந்து வர, அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.