Home / சினிமா / குட்டையான ஷாட்ஸ் உடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா – புகைப்படம் இதோ

குட்டையான ஷாட்ஸ் உடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா – புகைப்படம் இதோ

நடிகை திரிஷா சினிமாவில் இப்போது சீனியர் ஹீரோயின். அநேக நடிகர்களுடன் அவர் கடந்த 15 வருடங்களில் நடித்து விட்டார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்திருந்தார்.

தனக்கான முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே வேளையில் அவர் பேய் படங்களையும் விட்டுவைக்கவில்லை. அடுத்ததாக எங்கேயும் எப்போதும் சரவணன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது திரிஷா குட்டையான ஷாட்ஸ் உடன் ஊர் சுற்றும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்கள் சமீபத்தில் திரிஷா வெளிநாடு சென்றபோது எடுக்க பட்டவை . தற்போது ராங்கி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *