ஏகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பியா பஜ்பாய். பின்னர் பொய் சொல்ல போறோம், கோவா, கோ, சட்டம் ஒரு இருட்டறை, நெருங்கி வா முத்த மிடாதே, அபியும் நானும் படங்களில் நடித்திருந்தார்.
பாலிவுட் சினிமா நடிகையான இவர் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். படங்களில் கவர்ச்சி காட்டில் வரும் அவருக்கு சரியான கதாபாத்திரங்கள் அமையாததால் முக்கிய இடம் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து கவர்ச்சியை கூட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவரா இது என பலராலும் நம்பமுடியவில்லையாம். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.