Home / சினிமா / நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதியாகிவிட்டது…! அதுவும் எப்போ தெரியுமா – விவரம் உள்ளே

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதியாகிவிட்டது…! அதுவும் எப்போ தெரியுமா – விவரம் உள்ளே

சினிமாவில் பிரபலங்களுக்குள் நிறைய காதல் ஜோடிகள் இருக்கிறார்கள். அதில் ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்வது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை தான்.

இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் லிவிங்-டு-கெதரில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா குடும்பத்தினர் விக்னேஷ் சிவனை சந்திக்க, இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சத்தார்த்தம் நடக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், இதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இதற்கு நயன்தாரா என்ன சொல்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *