சீரியல்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர் ஐஸ்வர்யா.
இவர் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, அண்ணாமலை போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரம் நடித்திருந்தார்.
பின் ஜோதிகாவின் டும் டும் டும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் செட்டில் ஆன அவரை பற்றி 10 வருடங்களுக்கு பிறகு தெரிய வருகிறது.
இப்போது கனடாவில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்களாம்.