இப்போதும் பிரபல நடிகை வெளிநாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரை திருமணம் என்கின்ற ஒரு ஷாக் செய்தி வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி டுவிட்டரில் பிரபலமானவர் Srini Mama (டுவிட்டரில் பெயர்) இந்த பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Andr e dwayne அவர்களின் மனைவி Jassym Loraவின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதில் Andre நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவு போட்டுள்ளார். ஏனெனில் நடிகை காயத்ரியை போலவே அவர் இருப்பதால் அப்படி ஒரு பதிவு போட்டுள்ளார்.
😂😂😂😂 whaaaaatt?! https://t.co/cT7YD30G6p
— Gayathrie (@SGayathrie) May 3, 2019
இந்த பதிவை பார்த்த காயத்ரி என்னது என சிரிப்பு ஸ்மைலி போட்டுள்ளார்.