Home / வீடியோ / பூசாரியரை மிஞ்சிய இளம் பெண் புரோகிதம் சொல்லும் காட்சி – வீடியோ

பூசாரியரை மிஞ்சிய இளம் பெண் புரோகிதம் சொல்லும் காட்சி – வீடியோ

வீடு மற்றும் சமையலறை என்று பெண்கள் முடங்கி கிடந்த காலம் மலையேறிவிட்டது என்பது தெரிந்த விஷயம் தான்.

இப்போது பெண்கள் தங்கள் வேலை அல்லது சுயதொழில் போன்ற ‘சுய அடையாளத்துடன்’ வீட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனால், அனைத்தையும் கற்று கொள்வதில் ஆர்வம் கொள்கின்றனர். இங்கு ஒரு பெண் புரோகிதம் செய்கின்றார்.

இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *