Home / புகைப்படங்கள் / நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத் அழகான மகளா இது..? புகைப்படம் உள்ளே

நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத் அழகான மகளா இது..? புகைப்படம் உள்ளே

நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரின் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். தமிழில் அவர் ஆளுமை பலரையும் கவர்ந்திருக்கிறது.

தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அதிகம் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவது, புதிய சொற்களை பயன்படுத்துவது இவரின் ஸ்பெஷல், இது தமிழ் ஆர்வலர்களுக்கு பிடித்திருக்கும்.

அவரின் அன்புமகளுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது. மகளுக்கு குடைக்குள் மழை என அழகாக அவர் கூறியுள்ளது பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஹாங் காங் நாட்டின் கோல்டன் கடற்கரையில் இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *