Home / புகைப்படங்கள் / நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் நடிகை மஞ்சிமா.! இவருமா இப்படி – புகைப்படம் இதோ

நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் நடிகை மஞ்சிமா.! இவருமா இப்படி – புகைப்படம் இதோ

நடிகை மஞ்சிமா மோகன் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் அறிமுகமானவர்.

அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தேவராட்டம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக அவர் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் எடையை குறைந்த புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மஞ்சிமா நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மஞ்சிமா சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *