Home / சினிமா / குட்டி ஷாட்ஸ் உடன் ஜிம்முக்கு செல்லும் தாம் தூம் பட நடிகை கங்கனா ரணாவத் – போட்டோ உள்ளே

குட்டி ஷாட்ஸ் உடன் ஜிம்முக்கு செல்லும் தாம் தூம் பட நடிகை கங்கனா ரணாவத் – போட்டோ உள்ளே

தாம் தூம் படத்தின் செண்பா கேரக்டர் உங்களுக்கு நினைவிருக்கும் தானே. அதில் நடித்தவர் வேறு யாருமல்ல. ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகை கங்கனா ரணாவத்.

இவரின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படத்தின் சர்ச்சை, நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது காதல் என சுற்றி வந்தது.

இந்நிலையில் குட்டி ஷாட்ஸ் உடன் ஜிம்முக்கு செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இவரின் அடுத்த படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்கிறாராம்.

தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர். அதன் பிறகு அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *