Home / சினிமா / முஸ்லிமாக மாறிய கஸ்தூரி…! புதிய முஸ்லிம் பெயர் இதுதான்

முஸ்லிமாக மாறிய கஸ்தூரி…! புதிய முஸ்லிம் பெயர் இதுதான்

நடிகை கஸ்தூரி சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார்.

அவர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் தொழுகை நடத்தும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன?” என கேட்க, “தபஸ்ஸும்” என கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

சமூகவலைதளமான டிவிட்டரில் அவரை திட்டுவதும், விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *