Home / சினிமா / பொது விழாவிற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த மோசமான உடை – புகைப்படம் இதோ

பொது விழாவிற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த மோசமான உடை – புகைப்படம் இதோ

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால்பதித்தவர் பிரியங்கா சோப்ரா. அவர் சில மாதங்கள் முன்பு தான் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் ப்ரியங்கா சோப்ரா திருமணமான கையோடு கணவர் நிக் ஜோனஸை பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று ப்ரியங்கா தரப்பில் தெருவிக்கப்பட்டது.

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடை மற்றும் மேக்கப், ஹேர்ஸைடல் ரசிகர்களால் செம்மையாக கலாய்த்து வரப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *