Home / சினிமா / கணவர் பெயரை கால் தொடையில் பச்சை குத்திய நடிகை ராதிகா – புகைப்படம் இதோ

கணவர் பெயரை கால் தொடையில் பச்சை குத்திய நடிகை ராதிகா – புகைப்படம் இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதை பார்த்த ரசிகர்கள் சர்ச்சையாக பேசுகின்றனர்.

அது என்னவென்றால் அவரது கணவர் பெனிடிக் டெய்லரின் முதல் எழுத்து B என்பதை தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிகவும் குட்டியாக குத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *