சன்னி லியோன் வெளிநாட்டுக்காரராக இருந்தாலும் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இந்திய படங்களாக தான் இருந்து வருகின்றன.
அவர் சமீபத்தில் வெளிவந்த மதுரராஜா என்கிற மலையாள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த பாடலை தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் மாஸாக ஆடி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரில் தன்னை அடிக்கடி புகைப்படம் மூலம் காட்டிக்கொள்ளும் சன்னி லியோன் தற்போது வீட்டிற்குள் பிகினியில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Pulled this bikini after a long time! Time for a swim in a my private villa pool here in Jaipur!
Gorgeous resort! pic.twitter.com/MKmpNhutf3— Sunny Leone (@SunnyLeone) May 6, 2019
இருப்பினும் நீண்ட நாளைக்கு பின் இவரது பிகினி புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.