Home / சினிமா / கோடை விடுமுறைக்கு கணவருடன் நீச்சல் உடையில் உல்லாசமாக இருக்கும் நடிகை சமந்தா – புகைப்படம் இதோ
samantha

கோடை விடுமுறைக்கு கணவருடன் நீச்சல் உடையில் உல்லாசமாக இருக்கும் நடிகை சமந்தா – புகைப்படம் இதோ

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி இரண்டு படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

நடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் போட்டோ வந்த படி தான் இருக்கும்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்காக தன் கணவர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

samantha

இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *