Home / சினிமா / குழந்தை பருவத்தில் எவ்வளவு அழகு இருந்தாரா நடிகை ஹன்சிகா – இதோ புகைப்படம்

குழந்தை பருவத்தில் எவ்வளவு அழகு இருந்தாரா நடிகை ஹன்சிகா – இதோ புகைப்படம்

குட்டி குஷ்பு என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து வந்தாலும் இப்போது சின்ன சின்ன படங்கள் நடிக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி நடிகையானவர்களில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். ஆனால் இவரது குழந்தை பருவத்து சீரியல்கள், படங்கள் அனைத்தும் இந்தியில் இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை.

நடிகை ஹன்சிகா இந்தியில் ஹிர்திக் ரோஷன், ப்ரீத்தி ஜிந்தாவுடன் இவர் நடித்திருந்த கொய் மில் காயா படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில்அவரது போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் லீக் ஆனது என அவரே கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *