Home / சினிமா / நீண்ட நாட்களுக்கு பின் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை சோனியா – போட்டோ உள்ளே

நீண்ட நாட்களுக்கு பின் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை சோனியா – போட்டோ உள்ளே

நடிகை சோனியா அகர்வால் என்று சொன்னால் பலரும் உடனே நினைவிற்கு வருவது 7 ஜி ரெயின்போ காலனி படம் தான். என்ன நாங்கள் சொல்வது சரி தானே., வேறு சிலருக்கு மற்ற படங்கள் நினைவிற்கு வரலாம். ஓகே.,

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துவிட்டு பின் அவரை விட்டு பிரிந்து விட்டார். மலையாளம், தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வந்தார். அவரை ரசிகர்கள் திரையில் அதிகம் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் மாறியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சோனியா அகர்வால் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் தமிழிலும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *