Home / பிக் பாஸ் / பிக் பாஸ் 3வது சீசன் முதல் போட்டியாளராக நடிகை லைலா மற்றும் சாந்தினி – முழு விபரம் உள்ளே

பிக் பாஸ் 3வது சீசன் முதல் போட்டியாளராக நடிகை லைலா மற்றும் சாந்தினி – முழு விபரம் உள்ளே

பிக் பாஸ் தமிழில் கடந்த இரு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இம்முறை 3வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் லைலாவும், சாந்தினியும் சீரியல் நடிகை சுதா சந்திரனும் கலந்துகொள்கிறார்கள் என நம்பததகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது பற்றி கூறிய நடிகை சாந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்து கொளவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான். ஆனால் நான் இன்னும் முடிவு பண்ணவில்லை என்றார்.

இதற்கு முன்பும் பிக்பாஸில் கலந்துகொள்ள இரண்டு முறை அழைப்பு வந்தும் தவறவிட்டேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *