பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோருக்கும் எதிர்பார்க்கும் ஒன்று. இதில் தமிழ் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறையும் அவரே வருவார் என உறுதியாகியுள்ளது.
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அதில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் வந்துள்ளது.
உறுதியான தகவலா என்பது சரியாக தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மிர்னாலினி
- சாந்தினி
- கஸ்தூரி
- விசித்ரா
- தொகுப்பாளினி ரம்யா
- பூனம் பாஜ்வா
- ரமேஷ் திலக்
- சரண் ஷக்தி
- பாலாஜி முருகதாஸ்
- ஜாங்கிரி மதுமிதா
- கிரிஷ்