Home / சினிமா / ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் டும் டும் டும்..? காதலன் இந்த நடிகரா..?

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் டும் டும் டும்..? காதலன் இந்த நடிகரா..?

நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் படங்களில் ஹோம்லியாகத்தான் நடித்து வருகிறார். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவர் தனது திறமையை நிரூபித்தார்.

தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம்.

ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த அவரது முடிவை எதிர் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *