Home / சினிமா / முதன் முதலாக வெளியான அமித் பார்கவ் – சிவரஞ்சனி தம்பதியின் குழந்தையின் புகைப்படம்

முதன் முதலாக வெளியான அமித் பார்கவ் – சிவரஞ்சனி தம்பதியின் குழந்தையின் புகைப்படம்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அமித் பார்கவ். இவர் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சீனில் மட்டும் தலையை காட்டுவார்.

மேலும், இவர் தொகுப்பாளனி ஸ்ரீரஞ்சனியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சீரியலில் இனி நடிக்க போவதில்லை, புதுவித வேலைகள் செய்ய இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவரது மனைவி சிவரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *