Home / சினிமா / நடிகை ஜெனிலியாவின் அம்மாவா இது..? முதன் முறையாக அவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஜெனிலியா

நடிகை ஜெனிலியாவின் அம்மாவா இது..? முதன் முறையாக அவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஜெனிலியா

பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலயாயுதம் என சில படங்களில் நடித்தாலும் அனைவரும் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். திருமணம் செய்து பாலிவுட்டில் செட்டிலானவர் அழகி ஜெனிலியா.

கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இன்று அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜெனிலியா தன் அம்மாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து சொல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *