Home / சினிமா / குட்டையான உடையில் தொடையும் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா – புகைப்படம் இதோ

குட்டையான உடையில் தொடையும் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா – புகைப்படம் இதோ

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஸோம்பி படத்திலும் நடித்து வருகிறார்.

அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கவர்ச்சி காட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் குட்டையான உடையில் தொடையும் தெரியும் படி ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது ஒருபுறம் இருந்தாலும், அந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்கள் படு மோசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *