Home / சினிமா / பிஜி தீவில் பிகினி உடையில் கடலுக்கு அடியில் நடிகை இலியானா – போட்டோ உள்ளே

பிஜி தீவில் பிகினி உடையில் கடலுக்கு அடியில் நடிகை இலியானா – போட்டோ உள்ளே

இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.

தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனது காதலனுடன் லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். காதலனுடன் பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் இருவரும்.

இந்நிலையில் இலியானா தனக்கு பிடித்த இடமான ஃபிஜி தீவிற்கு சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் கடலுக்கு அடியில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உடல் எடை கூடி தோற்றமளித்தது இலியானா தற்போது உடல் எடையை குறைத்தல் மீண்டும் முன்பை போலவே மாறி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *