Home / ஏனையவை / நடிகர் ஓமகுச்சியின் மகனா இது..! இப்படி சாமியாராக மாறிட்டாரே – புகைப்படம் இதோ

நடிகர் ஓமகுச்சியின் மகனா இது..! இப்படி சாமியாராக மாறிட்டாரே – புகைப்படம் இதோ

ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 1949ம் ஆண்டு அவ்வையார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ஹோமியோபதி மருத்துவராக நடித்த மாந்தோப்பு கிளியே என்ற படம் 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது.

இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனது 73-வது அகவையில் 2009 இறந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ஓமகுச்சியின் மகன் காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிய இவர் சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள. தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *