Home / சினிமா / விருது விழாவிற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரனாவத் – புகைப்படம் இதோ

விருது விழாவிற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரனாவத் – புகைப்படம் இதோ

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் அவருக்கு ஜோடியாக செண்பா கேரக்டரில் நடித்தவர் கங்கனா. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஊடகங்களின் சென்சேஷன் என சொல்லலாம்.

இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

இந்நிலையில் 2019-ல் நடக்கவிருக்கும் Cannes Film Festival 2019 விருதுக்கு சென்றுள்ள கங்கனா உள்ளாடையில்லாத ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *