Home / சினிமா / மோசமான உடையில் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

மோசமான உடையில் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும் கால் பதித்து அங்கும் ரசிகர்களை கவர்ந்தார்.

ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற இவர், அங்கேயே ஒரு இசைக்கலைஞர் மற்றும் நடிகர் நிக்கி ஜோன்ஸை இவர் திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார். அவர் வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து வந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *