Home / பிக் பாஸ் / வெளியானது பிக்பாஸ் 3 புதிய டீஸர்..! எத்தனை போட்டியாளர்கள் எத்தனை கேமராக்கள் தெரியுமா..? அதிரகாரப்பூர்வ தகவல்

வெளியானது பிக்பாஸ் 3 புதிய டீஸர்..! எத்தனை போட்டியாளர்கள் எத்தனை கேமராக்கள் தெரியுமா..? அதிரகாரப்பூர்வ தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலை முறைகள் பலராலும் பார்க்கப்படும் ஒன்று. ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக்பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவே நன்றாக வைரலானது.

இந்நிலையில் தற்போது இன்று பிக்பாஸ் 3 புதிய டீஸர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மற்றும் 60 கேமராக்கள் இருக்கப்போவதாக கமல் அதில்கூறியுள்ளார்.

எனினும் இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *