Home / சினிமா / குட்டையான உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த காஞ்சனா-3 நாயகி – போட்டோ உள்ளே

குட்டையான உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த காஞ்சனா-3 நாயகி – போட்டோ உள்ளே

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அண்மையில் வந்த ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியானது.

இப்படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என்பவர் நடித்துள்ளார், நிக்கி தம்போலி இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் தெலுங்குப்பதிப்பில் நடித்தவர்.

இந்நிலையில் நிக்கி தம்போலி ட்விட்டரில் குட்டையான உடையில் ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

தற்போதும் பட வாய்ப்புகளை பெற சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *