பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் 2 சீசன் வெற்றிகரமாக ஓடிவிட்டது. 3வது சீசனுக்காக மக்கள் அனைவரும் வெயிட்டிங்.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் படி ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த மதுமிதா இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக முன்னணி வார இதழ் தெரிவித்துள்ளது.
ஜுன் மாத ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சியை எதிர்ப்பார்க்கலாம். மற்றபடி போட்டியாளர்கள் யார் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.
தற்போது பிக்பாஸ் 3 புதிய டீஸர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 15 போட்டியாளர்கள் மற்றும் 60 கேமராக்கள் இருக்கப்போவதாக கமல் அதில்கூறியுள்ளார்.