Home / சினிமா / காலா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ – இவருமா இப்படி..?

காலா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ – இவருமா இப்படி..?

ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் இப்படி கவர்ச்சி காட்டுகிறார். இருப்பினும் இவர் ஒரு மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *