Home / சினிமா / கறுப்பழகி கேப்ரெல்லாவுக்கு ஜனவரியில் திருமணம்..! மாப்பிள்ளை இவர் தான் – புகைப்படம் இதோ

கறுப்பழகி கேப்ரெல்லாவுக்கு ஜனவரியில் திருமணம்..! மாப்பிள்ளை இவர் தான் – புகைப்படம் இதோ

கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சிகளில் தோன்றி பிரபலமானவர் கேப்ரெல்லா. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார்.

அவர் அதைத் தொடர்ந்து குறும்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். மேலும் டிக்டாக்கிலும் அவ்வப்போது கருத்தான வீடியோக்களை வெளியிடும் இவரை நெட்டிசன்கள் கறுப்பழகி என்று அழைப்பர்.

இந்நிலையில் நீண்ட நாள் காதலரான சினிமா ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை ஜனவரியில் திருமணம் செய்துகொள்ள போகிறார். சமீபத்தில் இவர்களின் நிச்சயம் நடைபெற்றது என்பதும் குறிப்பிட தக்கது.

மாடலிங், நடிப்புன்னு பயணிச்சிட்டு இருக்கேன். அதையும் தாண்டி மக்களுக்கு பிடிச்ச வீடியோக்களை தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *