Home / சினிமா / கர்ப்பமாக உள்ளாரா நடிகை சயீஷா..? புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி..! – புகைப்படம் இதோ

கர்ப்பமாக உள்ளாரா நடிகை சயீஷா..? புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி..! – புகைப்படம் இதோ

கஜினிகாந்த் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் ஆர்யா-சயீஷா. அந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தங்களது திருமண செய்தியை வெளியிட்டனர்.

அதை தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த மார்ச் 9, 10 தேதிகளில் ஹைதராபாத்தில் நடந்தது.

அண்மையில் படம் பார்க்க சென்ற புகைப்படத்தை சயீஷா இன்ஸ்டாகிராமில் போட்டார், அதனுடன் You + me= ❤️😍😘👰 என்று பதிவு செய்தார்.

ஸ்மைலியில் குழந்தையின் உருவம் உள்ளது, இதனாலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழும்பியுள்ளது.

இருப்பினும் இது குறித்து ஆர்யா-சயீஷா ஜோடி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விரைவில் அவர்களின் பதிலை எதிர்பாக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *