Home / சினிமா / விளம்பரத்திற்கு உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி

விளம்பரத்திற்கு உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை திஷா பதானி. சமூகவலைதளத்தில் இவர் ஹாட்டான பிரபலம் என சொல்லலாம். அடிக்கடி இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வந்தபடி தான் இருக்கும்.

இவர் சங்கமித்ரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்த நிலையில் அந்த படம் துவங்காமலேயே ட்ராப் செய்யப்பட்டுவிட்டது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவரும் திஷா பாட்னி தற்போது உள்ளாடை விளம்பரத்திற்காக மேலாடையின்றி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு 13 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *