Home / சினிமா / டூபீஸ் உடையில் படு கவர்ச்சியில் விஷால் பட நடிகை – புகைப்படம் இதோ

டூபீஸ் உடையில் படு கவர்ச்சியில் விஷால் பட நடிகை – புகைப்படம் இதோ

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ். இவர் ஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர்.

2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார். அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றார். தற்போது டூபீஸ் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை இப்படி என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *