தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா பாலிவுட் பக்கம் சென்றார். ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் விருதுவிழா ஒன்றுக்கு ப்ரோமஷனுக்கு சென்ற நடிகை தமன்னா படுகவர்ச்சியில் வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இருப்பினும் நீண்ட நாளைக்கு பின் தமன்னா புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாகி உள்ளது.