Home / சினிமா / உடல் எடை பாதியாக உறைந்து முன்பை போல் மாறிய தல அஜித் – வைரலாக புகைப்படம் இதோ

உடல் எடை பாதியாக உறைந்து முன்பை போல் மாறிய தல அஜித் – வைரலாக புகைப்படம் இதோ

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அவரின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் எடுத்ததா? என்ற குழப்பமும் நீடித்து வருகின்றது.

ஆனால், தல அதில் தன் எடையை பாதியாக குறைந்து முன்பை போல் உள்ளார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அது மட்டுமன்றி அந்த புகைப்படத்தினை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *