Home / சினிமா / 21 வயதில் விவாகரத்து…! நடிகை அதிதி கணவர் இவர் தான் – போட்டோ உள்ளே

21 வயதில் விவாகரத்து…! நடிகை அதிதி கணவர் இவர் தான் – போட்டோ உள்ளே

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அதிதி ராவ். இந்த படம் தான் அவரை தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். 21 வயதில் திருமணம் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்தபிறகுத்தான் பலருக்கும் திருமணம் பற்றியே தெரியவந்துள்ளது.

அதன் பிறகு தான் அதிதி சினிமாவில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார். தற்போது சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அதிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *