Home / சினிமா / மோசமான உடையில் விமான நிலையத்திற்கு வந்த நாகினி மௌனி ராய் – புகைப்படம் இதோ

மோசமான உடையில் விமான நிலையத்திற்கு வந்த நாகினி மௌனி ராய் – புகைப்படம் இதோ

சின்னத்திரை ரசிகர்களை நாகினி சீரியல் மூலம் ஈர்த்தவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்த பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மௌனி ராய் மும்பை விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஆனால் அந்த புகைப்படத்தில் மௌனி ராய் அணிந்து வந்த உடையை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு crop topஐ அவர் பிளவுசாக அணிந்து வந்திருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்க்க துவங்கிவிட்டனர். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *