Home / சினிமா / தொகுப்பாளினி கல்யாணியின் குட்டி மகளின் இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய புகைப்படங்கள் இதோ

தொகுப்பாளினி கல்யாணியின் குட்டி மகளின் இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய புகைப்படங்கள் இதோ

ஜெயம் படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணிதா.

சீரியலில் குழந்தை கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரையில் செட்டில் ஆன கல்யாணி விஜய் டிவியில் தொகுப்பாளியாகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கல்யாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கல்யாணி. தற்போது மேலும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *