Home / சினிமா / காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா – புகைப்படம் இதோ

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா – புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானார். மஹத்துடன் புதியதாக ஒரு படத்தில் நடித்துவரும் இவர்.

இந்நிலையில் இருட்டு அறையில் நெருக்கமாக ஒரு ஆணுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எதுவும் குறிப்பிடவில்லை.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடனே இவர்தான் ஐஸ்வர்யாவின் காதலரா என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இதற்கு ஐஸ்வர்யா இன்னும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *