Home / செய்திகள் / தேர்தலில் மெகா வெற்றி பெற்று MP ஆனார் விஜய்காந் பட ஹீரோயின்..! யார் தெரியுமா..?

தேர்தலில் மெகா வெற்றி பெற்று MP ஆனார் விஜய்காந் பட ஹீரோயின்..! யார் தெரியுமா..?

நடிகர் விஜயகாந்த் என்றால் இன்றும் அனைவரிடமும் நன் மதிப்பை பெற்றவர். சினிமாத்துறை மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் அவரின் மீது அன்பும், மரியாதையும் இருக்கிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை ரோஜா ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல விஜயகாந்துக்கு ஜோடியாக அரசாங்கம் படத்தில் நடித்தவர் நவ்னீத் கவுர். மகராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

எற்கனவே அவரின் கணவர் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருக்கிறாராம். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *