Home / சினிமா / படுக்கை அறையில் அரைகுறை உடையில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ

படுக்கை அறையில் அரைகுறை உடையில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ

தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார்கள் கூறி சர்ச்சை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

சரி இனி மேலாவது புகார் கூறுவதை விடுத்து வேறு வேலை பார்ப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இப்போது இடுப்பை காட்டும் வீடியோவை வெளியிட்டு இதை நான் தெலுங்கு நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி இந்த பெயரை கேட்டாலே பலரும் தங்களின் பெயர்களும் வருமோ என்று பீதியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *