Home / சினிமா / அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை மளவிகா – புகைப்படம் இதோ

அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை மளவிகா – புகைப்படம் இதோ

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

முன்னணி வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னர் 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை.

சமீபத்தில் நடிகை ரீமா சென்னுடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் மளவிகா.

அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவரது புதிய புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *