Home / சினிமா / மெட்ராஸ் பட புகழ் கலையரசனின் அழகான மனைவி மற்றும் குழந்தை இவர்கள் தான்..! புகைப்படம் இதோ

மெட்ராஸ் பட புகழ் கலையரசனின் அழகான மனைவி மற்றும் குழந்தை இவர்கள் தான்..! புகைப்படம் இதோ

துணை கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கலையரசன். இவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமா துறையில் ஓரளவில் அறிமுகமானார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கிற்கு நண்பராக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பெருமளவில் பிரபலமானார்.

இவரது மனைவி சண்முக பிரியா . இவர் ஐடி துறையில் பணியாற்றினார். தற்பொழுது கலையரசனின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் அழகிய இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *